Wednesday, July 20, 2011

நினைவுக்கிளறல்

மழை நின்றது!
தலை துவட்ட ஆளில்லாமல் 
அனாதையாய் நிற்கும் மரங்கள்

6 comments:

  1. இயற்கையையும் உறவாக்கிகொள்பவன் தான் கவிஞன் ...
    அந்த உறவுகளை மற்றவர்க்கு கற்றுகொடுக்கும் அவனின் கவிதைகள் ...
    அழகாய் சொல்லி இருகின்றாய்... உன் பதிவில் !!!

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  3. அருமையான வரிகள்

    ReplyDelete
  4. உன் கவிதை மழையால் துளிர்க்கும் மரங்கள் நங்கள்.. தொடர்ந்து எழுதுக.. அருமையான வரிகள், அழகான சிந்தனை..

    ReplyDelete
  5. உங்கள் சிந்தனையும் கற்பனையும் அதற்கு சொல்லும் உவமையும் அருமையாக உள்ளது

    ReplyDelete